புகழ்பெற்ற WWE வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர் காலமானார் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Update: 2024-12-21 12:10 GMT

உலக புகழ்பெற்ற மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர் Rey Mysterio Sr, மெக்சிகோவில் காலமானார். 66 வயதான ரே மிஸ்டீரியோ சீனியர், மெக்சிகோவின் WWE என அழைக்கப்படும் ஃப்ரீ ஃபைட்டிங்கில் free fighting பல்வேறு சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். கடந்த 1955-ம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ் Miguel Angel Lopez Dias. இவர் புகழ்பெற்ற WWE வீரர் ரே மிஸ்டீரியோ ஜுனியரின் குரு ஆவார். ரே மிஸ்டீரியோ சீனியரின் இறப்பை அவரது குடும்பத்தார் உறுதிப்படுத்திய நிலையில், அவரது மறைவுக்கு ரசிகர்கள், மல்யுத்த அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்