திறமை இருந்தும் தனக்கு தானே குழிதோண்டிய ப்ரித்வி ஷா - சொந்த செலவுல சூனியம்னா இதான்..!

Update: 2024-12-21 02:48 GMT

ப்ரித்வி ஷா மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து மும்பை கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. விஜய் ஹசாரே தொடருக்கான மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டதற்காக ப்ரித்வி ஷா ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், சையது முஷ்டாக் அலி தொடரின்போது பயிற்சிக்கு வராமலும், உடற்தகுதி ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்காமலும் ப்ரித்வி ஷா அலட்சியம் காட்டியதாக மும்பை கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டி உள்ளது. விதிகளை பின்பற்றாமல் மனம் போன போக்கில் ப்ரித்வி ஷா சுற்றி திரிவதாகவும் விமர்சித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்