கப்பை தட்டி தூக்கிய இந்தியா.. அடுத்த நொடி தோனி கொடுத்த சர்ப்ரைஸ்

Update: 2024-06-30 04:54 GMT

டி20 உலகக் கோப்பையை வென்றதற்காக இந்திய அணிக்கு மகேந்திர சிங் தோனி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உலகக் கோப்பையை தாய் நாட்டிற்கு மீண்டும் கொண்டு வந்ததற்காக நன்றி எனத் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு விலை மதிப்பு மிக்க பிறந்தநாள் பரிசு வழங்கியதற்காகவும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்