டெஸ்ட் கிரிக்கெட்டின் அசுரன் திடீர் அறிவிப்பு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Update: 2024-05-12 05:17 GMT

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக, இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஆண்டர்சன், 20 ஆண்டுகளாக தனது நாட்டிற்காக தனக்கு பிடித்த விளையாட்டை விளையாடியது மறக்க முடியாதது என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், சக வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஆண்டர்சன், இனி வரவிருக்கும் புதிய சவால்களை எதிர்நோக்கி உற்சாகமாக காத்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்