மாலை 7 மணி தலைப்புச் செய்திகள் (12-01-2025) | 7 PM Headlines | Thanthi TV | Today Headline
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்தது பா.ஜ.க...
- வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வை முழுமையாக அகற்றுவதே தேசிய ஜனநாயக கூட்டணியின் இலக்கு...
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், வரும் 17ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார்...
- திமுகவை 7வது முறையாக ஆட்சியில் அமர்த்த மக்கள் உறுதி...
- சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அவமதித்து விட்டார்... ஆணவம் நல்லதல்ல...
- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே காவலரை அரிவாளால் வெட்டிய ரவுடி கைது...
- நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல் நல்லடக்கம்...
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்...