இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (12-01-2025) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-01-12 15:57 GMT

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொது மக்கள்...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், வரும் 17ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார்...

ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சி என்பதே தமிழக மக்களின் விருப்பம்...

சட்டப்பேரவையில் மரபை மாற்ற சொன்னது ஆளுநர் தான்...

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதை முழுமையாக மறுப்பதாக அதிமுக எம்.பி. தம்பிதுரை விளக்கம்..

17 நாட்கள் நடைபெற்ற 48வது சென்னை புத்தகக்காட்சி நிறைவு...

இலங்கையின் கண்டி மாவட்டம் அம்பரப்பொல பகுதியில் பள்ளி மாணவி கடத்தல்...

அமெரிக்காவின் மிக உயரிய விருதான சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கத்தை பெற்றார் போப் பிரான்சிஸ்...

பிசிசிஐ புதிய செயலாளர் ஆக தேவஜித் சாய்க்யா நியமனம்...

Tags:    

மேலும் செய்திகள்