இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-01-2025) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines
- தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பொங்கல் விழா கொண்டாட்டம் களை கட்டியது....
- பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொது மக்கள்...
- ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சி என்பதே தமிழக மக்களின் விருப்பம்...
- ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் அடைத்து வைக்கப்பட கூடாது என்பதற்காக புறக்கணிப்பு...
- சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அவமதித்து விட்டார்... ஆணவம் நல்லதல்ல...
- டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை தான் ஆதரித்ததாக முதல்வர் ஸ்டாலின் கூறுவது தவறான தகவல்...
- ‘இஸ்ரோ‘ புதிய தலைவராக பதவியேற்க உள்ள நாராயணன், தனது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு வருகை...