நான் இவரோட தீவிரமான `Fan'ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றிக்கு பிறகு சொன்ன வார்த்தை

Update: 2023-10-03 15:16 GMT

சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில், நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை அன்சி சோஜன், 6.63 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார். கேரளாவை சேர்ந்த வீராங்கனையான அன்சி சோஜன், நடிகர் விஜயின் தீவிர ரசிகை என குறிப்பிட்டுள்ளார். பதக்கம் வென்றபிறகு பேசிய அவர், தனது வெற்றியை அறையில் நடனமாடி கொண்டாடுவேன் என்றும், குறிப்பாக விஜய் நடித்த லியோ படத்தின் 'நான் ரெடிதான்' பாடலுக்கு மகிழ்ச்சியாக நடனமாடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்