இன்றைய தலைப்பு செய்திகள் (23-12-2024) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines
5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்கிற கொள்கை ரத்து...
10 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடக்கம்....
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க குவிந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் சந்தைதோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன். 24 வயதாகும் இவரது மூத்த மகனான லோகேஷும், இரட்டை பிறவிகளான இளைய மகன்கள் விக்ரம், சூர்யா ஆகியோரும் நேற்று கால்வாயில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் கேரள மருத்துவ கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.