ஹர்திக் பாண்டியா விலகல்..! X தளத்தில் உருக்கமான பதிவு | icc world cup 2023

Update: 2023-11-04 09:35 GMT

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியது வேதனை அளிப்பதாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கூறி உள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்திய அணியுடன் இணைந்து இருப்பேன் என்றும், அணியினரை தொடர்ந்து உற்சாகப்படுத்துவேன் என்றும் கூறி உள்ளார். தான் குணமடைய விரும்புவோருக்கும் ஆதரவு அளிப்பவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், இந்திய அணி அனைவரையும் பெருமைகொள்ள வைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்