#BREAKING || தவெக மாநாடு.. மீண்டும்... - வெளியான முக்கிய தகவல்

Update: 2024-09-21 13:37 GMT

த.வெ.க. முதல் மாநாடு தொடர்பாக, மீண்டும் அனுமதி கேட்டு விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு/அக். 27-ம் தேதி, விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலை பகுதியில் மாநாடு நடத்த திட்டமிட்டு அனுமதி, பாதுகாப்பு கேட்டு மனு/மாநாட்டிற்கான அறிவிப்பை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று வெளியிட்டிருந்த நிலையில் பணிகள் மும்முரம்////விழுப்புரம்/2/தவெக மாநாடு - அனுமதி கேட்டு மீண்டும் மனு

Tags:    

மேலும் செய்திகள்