மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (21-09-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-21 11:05 GMT

திருப்பதியில் லட்டு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி போராட்டம்...


டாஸ்மாக் கிடங்குகளில், அடுத்த ஓராண்டிற்கு இருப்பு வைக்கப்பட உள்ள, 30 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள்...


ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்வது ஆபத்தான பேச்சு, அது இந்தியாவுக்கு தேவையில்லாத ஒன்று....


சென்னையில் அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை...


தமது விவாகரத்து விவகாரத்தில், பாடகி கெனிஷாவை இழுக்க வேண்டாம் என நடிகர் ஜெயம் ரவி வேண்டுகோள்...


சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான புறநகர் மின்சார ரயில் சேவை நாளை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரத்து....

Tags:    

மேலும் செய்திகள்