இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-09-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-21 14:02 GMT

அமெரிக்காவில் சீக்கியர்கள் குறித்து தான் பேசிய கருத்து குறித்து பொய்களை பரப்பி வருவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு...

திருப்பதி லட்டு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருப்பதன் பின்னணி, ஜெகனுக்கு எதிரான அரசியல் மட்டும்தானா?...

இந்தியாவுக்கு தேவையில்லாத ஒன்று என்று, பொதுக்குழுவில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேச்சு..

பொன்னேரி ரயில் நிலையம் அருகே, தண்டவாள சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டதால் பரபரப்பு...

கோவையில் தலைமறைவாக இருந்த ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த தனிப்படை போலீசார்...

வங்கக்கடலில், நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...

Tags:    

மேலும் செய்திகள்