"இப்போ இருக்குறவங்களுக்கும் இனி வரப்போறவங்களுக்கும்.." - எச்சரிக்கை விடுத்த கமல்

Update: 2024-09-21 10:58 GMT

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்று வரும் மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்