குங்குமத்தை அழித்த விஜய்.. செய்யப்பட்ட திடீர் மாற்றம் - இதுதான் காரணமா?.. கவனிச்சீங்களா

Update: 2024-09-21 12:14 GMT

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், எக்ஸ் தளத்தில் தனது புகைப்படத்தை மாற்றியுள்ளார். தமிழக வெற்றிக்கழக இணையதளத்தில் குங்குமம் வைத்து தனது புகைப்படத்தை பதிவிட்டிருந்த விஜய், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில், தமிழகம் வரைபடத்தில், கையெடுத்து கும்பிடுவது போல் புதிதாக தனது புகைப்படத்தை வைத்துள்ளார். இந்த புகைப்படத்தை இணையதளத்தில் த.வெ.க தொண்டர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்