நாடாளுமன்றத்தை அதிரவிட்ட ராகுலை பார்த்து கங்கனா விட்ட வார்த்தை

Update: 2024-07-02 02:02 GMT

ராகுல்காந்தி இந்துக்களை அவமதித்து விட்டதாக, பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரணாவத் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய ராகுல்காந்தி, பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல எனக் கூறினார். அவரின் இந்தப் பேச்சுக்கு, பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், பாஜக எம்.பி கங்கனா ரணாவத், நல்லதொரு ஸ்டேண்ட் அப் காமெடியை ராகுல்காந்தி மக்களவையில் நிகழ்த்தி விட்டதாக விமர்சித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்