காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (04-07-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-04 04:41 GMT

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேச்சு...

சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி அ.தி.மு.க. பகுதி செயலாளர் சண்முகம் வெட்டிக்கொலை...

ஜெயலலிதாவின் புகைப்படத்தை காட்டி பல பேர் வாக்கு சேகரிக்கிறார்கள் என்று சசிகலா பெருமிதம்...

விக்கிரவாண்டி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பா.ம.க. மனு...

ராசிபுரம் அருகே தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் படுகாயம்....

Tags:    

மேலும் செய்திகள்