விக்கிரவாண்டியை புயலாக சுற்றிவரும் அன்புமணி மகள் | vikravandi by election

Update: 2024-07-04 06:29 GMT

விக்கிரவாண்டியை புயலாக சுற்றிவரும் அன்புமணி மகள்

விக்கிரவண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். சங்கீதமங்கலம், நங்காத்தூர் உள்ள பகுதியில் வாக்கு சேகரித்த அவர், கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே பிரசாரத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்