திடீரென பொதுவெளியில் தோன்றி ஒரே போடாக போட்ட சசிகலா.. போயஸ் கார்டனில் பரபரப்பு பேட்டி

Update: 2024-07-04 05:10 GMT

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை காண்பித்து நிறைய பேர் வாக்கு சேகரிப்பதாக குறிப்பிட்டுள்ள சசிகலா, அ.தி.மு.க. தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று தாம் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்