நாமினேஷனின் இறுதி நொடியில் குவிந்த 21 வேட்பாளர்கள்.. கொந்தளித்த நாம் தமிழர் கட்சி.. நெல்லையில் திடீர் பதற்றம்

Update: 2024-03-27 09:29 GMT

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு முடிய இன்னும் ஒரு மணி நேரமே உள்ள நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் நாம் தமிழர் பாரதிய ஜனதா கட்சி சுயேச்சை என ஐந்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் குவிந்துள்ளனர்.

வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அதிக அளவில் குவிந்துள்ளதால் காவல்துறையினர் ஐந்து நபர்களுக்கு மேல் செல்லக்கூடாது என தடுத்ததால் பரபரப்பு.

காங்கிரஸ் கட்சியினரும் நாம் தமிழர் கட்சியினரும் காவல்துறையினரிடம் வாக்குவாதம்

Tags:    

மேலும் செய்திகள்