இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (13-11-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines
சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து....
மருத்துவரை கத்தியால் குத்தி கைதான விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...
மருத்துவர் மீதான கத்தி குத்து குறித்து
விரிவான விசாரணைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு....
மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடக்கவில்லை, இது முதன்முறை.....
மருத்துவர் கத்திக்குத்து சம்பவத்துக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம்...