தமிழக வெற்றிக் கழகத்தையும், விஜய்யின் அரசியல் வருகையையும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிராகரிக்கிறது தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு தெரிவித்தார். விஜய் மட்டுமல்ல அஜீத், கமல், ரஜினியையும் மக்கள் ஏற்க கூடாது எனவும் சட்டமன்ற தேர்தலில் விஜய்யை மக்கள் தண்டிப்பார்கள் எனவும் தனியரசு தெரிவித்தார். கேரளா, ஆந்திரா, தெலங்கானாவில் நடிகர்கள் நாடாள கூடாது எனவும் தெரிவித்தார்.