#BREAKING || மருத்துவர் பாலாஜியிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
மருத்துவர் பாலாஜியிடம் நலம் விசாரித்த முதலமைச்சர்
கத்திக்குத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெறும் மருத்துவர் பாலாஜியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார்
மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்
மருத்துவர் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்