#BREAKING || மருத்துவர் கத்திக்குத்து விவகாரம்..! அமைச்சர் மா.சு., முழு விளக்கம் | DMK
பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை மருத்துவர்கள் முன்வைத்துள்ளனர்
மருத்துவமனைகளில் காவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்
மருத்துவமனைகளில் காவலர்களின் ரோந்து பணிகள் மேற்கொள்ள வேண்டும்
மருத்துவமனைகளில் பாதுகாப்பு குழு அமைக்கப்பட வேண்டும்
கண்காணிப்பு கேமராக்கள் மருத்துவமனைகளில் பொருத்தப்பட வேண்டும்