#BREAKING || கலைஞர் மகளிர் உரிமைத்தொகை..! X தளத்தில் அமைச்சர் முக்கிய பதிவு | DMK
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விளக்கம்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தொகுதிக்குள்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி கிழக்கு தெருவில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.17.19 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், வரும் 2025 ஜனவரிமுதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார் இதனால் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில்
அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்