#JUSTIN : சீமான் விவகாரம்- நடிகை விஜயலட்சுமியிடம் 6 மணி நேரமாக விசாரணை | Seeman

Update: 2023-08-31 17:32 GMT

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் ராமாபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் வைத்து விஜயலட்சுமியிடம் 6 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கூடுதல் தகவலை செய்தியாளர் சுரேந்தரிடம் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்