BREAKING || முன்னாள் அமைச்சர் தங்கமணி மருத்துவமனையில் அனுமதி

Update: 2023-11-05 02:51 GMT

முன்னாள் அமைச்சர் தங்கமணி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு ஒரு மணியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு விரிவான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்