கரும்பு விவசாயி சின்னத்தால் வெடிக்கும் சர்ச்சை - கொந்தளிக்கும் நாம் தமிழர்

Update: 2024-03-31 10:36 GMT

வடசென்னை மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தேர்தல் நடத்தும் அதிகாரி கட்டா ரவிதேஜாவை, நேரில் சந்திக்க வேண்டும் என்றும், அதுவரை அலுவலகத்தை விட்டு செல்ல மாட்டோம் என்றும் கூறியதால், சலசலப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்