ஏற்காட்டில் பெய்த கனமழையால் மலை கிராமங்கள் இருளில் மூழ்கியது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர், மலை பாதை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர், மலை பாதையில் உள்ள மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் திடீரென தோன்றிய அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.