#JUSTIN || அல்லு அர்ஜுனின் புஷ்பா 2வை பார்த்து விட்டு தமிழக இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்

Update: 2024-12-24 08:47 GMT

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே புஷ்பா 2 இரவு காட்சியை பார்த்த தமிழக இளைஞர் ஒருவர், அரசு பேருந்தை கடத்திச் சென்று தூங்கிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய விவரங்களை செய்தியாளர் சரவணனிடம் கேட்போம்............

Tags:    

மேலும் செய்திகள்