#BREAKING || லட்டு சர்ச்சை - பாவத்தை போக்க பூஜை அறிவித்த ஜெகன்

Update: 2024-09-25 12:11 GMT

லட்டு சர்ச்சை - வரும் 28ம் தேதி சிறப்பு பூஜை நடத்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அழைப்பு/ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் வரும் 28ம் தேதி சிறப்பு பூஜை நடத்த அழைப்பு/லட்டு பிரசாதத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தை போக்க சிறப்பு பூஜை என கூறி அழைப்பு/சிறப்பு பூஜைகளில், ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டுமென அழைப்பு////3/லட்டு சர்ச்சை - பூஜை நடத்த ஒய்எஸ்ஆர் காங். அழைப்பு

Tags:    

மேலும் செய்திகள்