மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (25-09-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-25 11:49 GMT

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைப்பதை உறுதி செய்ய வீதியில் இறங்குவோம்..

ஜம்மு பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சு..

திருப்பதி லட்டு தயாரிப்புக்கு, கலப்பட நெய் வழங்கிய விவகாரம்...

திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர். பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தின் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்..

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் பணியிட மாற்றத்திற்கு லிப்ஸ்டிக் காரணமில்லை...

பெண் டபேதார் மாதவியின் கருத்துக்கு, மேயர் பிரியா விளக்கம்..

மாணவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப, ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டேன்...

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி...

Tags:    

மேலும் செய்திகள்