எச்சிலை துப்பி சுடசுட ரெடியாகும் ரொட்டி - உணவு பிரியர்களை குமட்ட வைத்த வீடியோ

Update: 2024-09-25 11:30 GMT

எச்சிலை துப்பி சுடசுட ரெடியாகும் ரொட்டி - உணவு பிரியர்களை குமட்ட வைத்த வீடியோ

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில், ரொட்டியில் எச்சில் துப்பி தயாரிக்கும் வீடியோ வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரொட்டி செய்யும் இளைஞன் முதலில் ரொட்டியில் எச்சில் துப்புவதும், பின்னர் அதை தந்தூரில் வைத்து சமைப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. ஒரு நிமிட வீடியோவில், அந்த இளைஞன் ரொட்டியில் மூன்று முறை துப்புவது காணப்பட்டது. ஹோட்டலில் சாப்பிடச் சென்ற ஒருவர் அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்ட பின், அது வைரலாகியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்