ஹிமாசலப் பிரதேச முதல்வர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி! | Himachal Pradesh CM

Update: 2024-09-25 13:56 GMT

ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங், நெஞ்சுவலி

காரணமாக சிம்லாவின் ஐஜிஎம்சி மருத்துவமனையில்

மீண்டும் அனுமதிக்கப்பட்டார். 3 நாட்களுக்கு முன்பு

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில்

அனுமதிக்கப்ட்டு, பல்வேறு சோதனைகள் செய்யப்பட்ட

பிறகு அவரை டிஸ்சார்ஜ் செய்த மருத்துவர்கள் ஓய்வெடுக்க

அறிவுறுத்தினர். நேற்று மாலை மீண்டும் உடல்நிலை

மோசமடைந்ததையடுத்து, அவர் மருத்துவமனைக்குக்

கொண்டு வரப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது

சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்