அரசுக்கு வராத தங்க கணக்கு..களமிறங்கிய மத்திய ஏஜென்சி - கண்ணால் பார்த்தவுடன் ஆடிப்போன ஆபிசர்ஸ்

Update: 2024-09-25 11:40 GMT

அரசுக்கு வராத தங்க கணக்கு..களமிறங்கிய மத்திய ஏஜென்சி - கண்ணால் பார்த்தவுடன் ஆடிப்போன ஆபிசர்ஸ்

கேரள மாநிலம், கோழிக்கோடு, பேராம்பிரா பகுதியில்

தங்க நகை வியாபாரம் செய்து வரும் தீபக், ஒழுங்காக

கணக்குகளை அரசுக்கு சமர்ப்பிக்கவில்லை என்பதால்,

மத்திய வருவாய் உளவுத்துறை

அதிகாரிகள் தீபக்கின் குடியிருப்பில் சோதனையிட்டனர்.

பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றினர். அவரது அறையிலும், சொகுசு காரிலும் மறைத்து வைத்திருந்த 3.22 கோடி ரூபாயையும், காரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தீபக் மற்றும் அவரோடு தங்கியிருந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் ஆனந்த் என்பவரையும் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்