கேரளாவை அதிரவிடும் பைக் திருடர்கள் - வெளியான ஷாக்கிங் காட்சி

Update: 2024-07-06 17:05 GMT

கேரள மாநிலம் நெடுங்கண்டம் பகுதியில் பைக் சர்வீஸ் சென்டருக்குள் புகுந்து பைக்கை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் சர்வீஸ் சென்டருக்குள் புகுந்து முகமூடி அணிந்திருந்த திருடர்கள் பைக்கை திருடிச் சென்றனர். இதேபோல், பாரத்தோடு உடுப்பஞ்சோலை போன்ற இடங்களிலும் பைக் திருடப்பட்டுள்ளதால் நெடுங்கண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்