மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (05-10-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-05 10:53 GMT

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு..

பிரச்சினை சரிசெய்யப்பட்டு விரைவில் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பு..

நான்காவது வாரமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளர்கள்..

பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ. அன்பரசன், சி.வி.கணேசன் ஆலோசனை..

வள்ளலாரின் கருத்துக்களின் அடிப்படையில் மோடி ஆட்சி நடைபெற்ற வருவதாக ஆளுநர் ரவி பேச்சு.....

முரண்பாடுகள் இருந்தாலும், மாநில அரசின், இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ திட்டத்திற்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாகவும் கருத்து... 

சென்னையில் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை.....

வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால், மக்கள் மகிழ்ச்சி....

வள்ளலாரின் கருத்துக்களின் அடிப்படையில் மோடி ஆட்சி நடைபெற்ற வருவதாக ஆளுநர் ரவி பேச்சு.....

முரண்பாடுகள் இருந்தாலும், மாநில அரசின், இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ திட்டத்திற்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாகவும் கருத்து... 

Tags:    

மேலும் செய்திகள்