#BREAKING || நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு - என்ன காரணம்?

Update: 2024-10-05 10:57 GMT

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு/"தொழில்நுட்ப கோளாறால் இண்டிகோ இணையதளத்தில் விமான டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் தாமதம்"/பாதிப்பு சரி செய்யப்பட்டு விரைவில் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் - இண்டிகோ நிறுவனம்/பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம் - இண்டிகோ ////3/நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு

Tags:    

மேலும் செய்திகள்