"ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும் தாய் போலே தாங்க முடியுமா" - கடற்படை தளபதி பொறுப்பேற்பு...
கடற்படையின் புதிய தளபதியாக பொறுப்பேற்கும் தினேஷ் குமார் திரிபாதி தனது தாயின் பாதங்களைத் தொட்டு ஆசி பெற்ற பிறகு பொறுப்பேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... ஓய்வு பெற்ற கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமாருக்கு டெல்லி சவுத் பிளாக்கில் கடற் படையினரால் அரசு மரியாதை கொடுக்கப்பட்டது. இந்நிலையில், கடற்படையின் புதிய தளபதியாக பொறுப்பேற்ற தினேஷ் குமார் திரிபாதி தனது தாயின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற பிறகு பொறுப்பேற்றுக் கொண்டார்..