மத்திய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸில் சேர அனுமதி - உள்துறை அமைச்சக வலைதளத்தில் அறிவிப்பாணை

Update: 2024-07-31 11:24 GMT

மத்திய அரசு ஊழியர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பில்

உறுப்பினராக சேருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை,

மத்திய உள்த்துறை அமைச்சகம் சமீபத்தில் ரத்து

செய்திருந்தது. இந்நிலையில், தடை நீக்கம் குறித்த

அறிவிப்பாணையை, உள்த்துறை அமைச்சகத்தின்

அதிகாரபூர்வ வலைதளத்தில் காட்சிப்படுத்த

உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்