நாளை பீகார் செல்லும் பிரதமர் மோடி - ஏன் தெரியுமா?

Update: 2024-11-14 14:04 GMT

பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு பிரதமர்

மோடி நாளை பீகார் செல்கிறார். பகவான் பிர்சா

முண்டாவின் 150வது பிறந்த தினக் கொண்டாட்டத்தின்

தொடக்கத்தைக் இது குறிக்கிறது. 6 ஆயிரத்து 640 கோடி

ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை

பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

இரண்டு பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்கள்

அருங்காட்சியகங்கள் மற்றும் இரண்டு பழங்குடியின

ஆராய்ச்சி மையங்களை தொடங்கி வைக்கிறார்.

பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினர் மேம்பாட்டுக்கான

பிரதமரின் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 11 ஆயிரம் வீடுகளின் புதுமனை புகுவிழாவில் பிரதமர் பங்கேற்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்