வட பாவ் வாங்க சென்ற இடத்தில் அதிர்ச்சி... வெளியான பரபரப்பு காட்சி

Update: 2024-09-01 02:50 GMT

புனேவில் வங்கியில் நகையை மீட்டு திரும்பிய போது, வடா பாவ் வாங்க காத்திருந்தவரிடம் 5 லட்சம் ரூபாய் நகையை திருடன் பறித்துக் கொண்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கணவர் வடா பாவ் வாங்க சென்றிருந்த நிலையில், இருசக்கர வாகனம் அருகே மனைவி நின்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் நகையுடன் இருந்த பையை எடுத்து கொண்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்