கர்நாடகாவில் கோயில் மீது கற்களை வீசிய மாற்று மதத்தை சேர்ந்த இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெலகாவி மாவட்டம், பங்குல் கல்லி பகுதியில் அமைந்துள்ள கோயிலில் நள்ளிரவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார், அந்த இளைஞரை கைது செய்து,
காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.