#JUSTIN | மத்திய அமைச்சர் சகோதரர் மகன் சுட்டுக்கொ*ல

Update: 2025-03-20 08:54 GMT

பிஹார் மாநிலம் ஜகத்பூர் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் தங்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர்.

இதில் விக்கல் என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்றொரு நபர் காயமடைந்துள்ளார்.

இவர்கள் இருவரும் மத்திய உள்துறை இணை அமைச்சராக இருக்கும் நித்தியானந்த ராயின் சகோதரர் மகன்கள் என கூறப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்