கணவரை கொன்று உடலை சாவகாசமாக பைக்கில் எடுத்து சென்ற மனைவி - நடுங்க விடும் காரணம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே கணவரை கொன்று உடலை சாவகாசமாக பைக்கில் எடுத்து சென்று பெண்மணியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.