குஜராத் கிளம்பும் ஸ்டெர்லைட் கெமிக்கல்ஸ் | விரைந்த 3 கண்டெய்னர் லாரிகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வேதிப்பொருட்கள் அகற்றும் பணி தீவிரம். ஆலையின் உள்ளே சென்ற 3 கண்டெய்னர் லாரிகள், ஜேசிபி இயந்திரம். 80 நாட்களுக்குள் வேதிப்பொருட்களை அகற்ற தமிழக அரசு அனுமதி