மனமுருகி சாமி கும்பிட்ட திருடன்...ஒரு நொடியில் செய்த செயல்.. லபக்கென capture செய்த 3ஆம் கண்

Update: 2024-07-18 14:03 GMT

மும்பை போரிவலியில் கோவிலுக்கு சாமி கும்பிடுவதைப் போல் வந்து சாமி தலையில் இருந்த வெள்ளி கிரீடத்தை லபக்கென திருடன் திருடிச் செல்லும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன...

Tags:    

மேலும் செய்திகள்