இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16-09-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-16 18:00 GMT

செங்கல்பட்டு பரனூர், திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடிகளில் கண்ணாடிகள் உடைப்பு...

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுகவின் 75வது ஆண்டு பவள விழா மற்றும் முப்பெரும் விழா செவ்வாய்கிழமை நடக்கிறது...

பாஜகவின் 100 நாள் ஆட்சியில் 26 தீவிரவாத தாக்குதல்கள், 104 பெண்களுக்கு எதிரான குற்றங்கள், 56 உட்கட்டமைப்புகள் இடிந்து விழுந்துள்ளன....

சென்னை புழலில் உள்ள திருமூலநாதர் சுவாமி கோயிலில் வளர்க்கப்பட்ட பசுக்களை கோ சாலைக்கு கொண்டு செல்ல எதிர்ப்பு...

வயநாடு நிலச்சரிவுக்கான பேரிடர் நிதி குறித்து முதலமைச்சரிடம் கேளுங்கள்...

தமிழகத்தில் கிறிஸ்தவர், முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் சிறப்பு இடஒதுக்கீட்டிற்கு எதிரான மேல்முறையீட்டு மனு...

Tags:    

மேலும் செய்திகள்