இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (16-09-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-16 13:55 GMT

குஜராத் மாநிலம் அகமதாபாத் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...

இட ஒதுக்கீடு தொடர்பாக அமெரிக்காவில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியின் நாக்கை அறுத்தால் 11 லட்சம் ரூபாய் பரிசு...

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 9வது கப்பல் தளத்தில் 400 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச சரக்கு பெட்டக முனையம் திறப்பு...

கேரள மாநிலம் மலப்புரத்தில் உயிரிழந்த இளைஞருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி...

கர்நாடகாவில், பாலஸ்தீன கொடியுடன் சுற்றியவர்களால் அதிர்ச்சி...

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கக்கூடும்...

Tags:    

மேலும் செய்திகள்