இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (16-09-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-16 15:48 GMT

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று சந்திப்பு...

வி.சி.க.வின் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன் பங்கேற்பு...

இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவையை குஜராத்தில் இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...

டெல்லி துணைநிலை ஆளுநரை நாளை நேரில் சந்திக்கிறார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்...

தமிழ்நாட்டின் 13 இடங்களில் இன்று சதம் விளாசிய வெயில்...

தள்ளிவைக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை அக்டோபர் 3வது வாரத்தில் நடத்தத் திட்டம்...

சுங்க கட்டண உயர்வுக்கு எதிராக, சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சி இன்று போராட்டம்...

Tags:    

மேலும் செய்திகள்